Posts

Showing posts from April, 2021

இஸ்லாத்தில் தெரிந்து கொள்ள வேண்டியவை

Image
இரவு,பகல் இவ்விரண்டில் முதன் முதலில் படைக்கப்பட்டது?   🌑 இரவு . அல்லாஹ் முதன் முதலில் எந்த உயிரினத்தை படைத்தான்? தேனீ . 🕋கஃபாவை கிப்லாவாக வைத்து தொழுத முதல் தொழகை? அஸர் தொழுகை. கத்னா(சுன்னத்)முதன் முதலில் யாருக்கு செய்யப்பட்டது? நபிஇப்ராஹீம்(அலைஹி) அவர்களுக்கு. ஐந்து வேளை தொழுகையில் முதன் முதலில் கடமையாக்கப்பட்ட தொழுகை?  பஜ்ர் தொழுகை. உலகில் முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்? ஹழ்ரத் பிலால் (ரழி)அவர்கள். முதன் முதலில் நோன்பு நோற்றவர் யார்? நபிஆதம்(அலைஹி)அவர்கள் . இஸ்லாத்தில் எந்தநாள் சிறந்தது ? வெள்ளிக்கிழமை . மலைகளில்  முதன் முதலில் அல்லாஹ் எந்த மலையை படைத்தான்? மக்காவிலுள்ள ஜபலே ஹபி குபைஹ் மலை. உலகில் முதன் முதலில் படைக்கப்பட்ட மரம்? பேரீத்தமரம் .       மஸ்ஜிதுல் அக்ஸாவை முதன் முதலில் கட்டியவர் யார்? சுலைமான் நபி (அலைஹி)  அவர்கள் . மதீனாவாசிகளுக்கு முதன் முதலாக தொழகை வைத்தவர் யார்? முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள். முதன்...