இஸ்லாத்தில் தெரிந்து கொள்ள வேண்டியவை

இரவு,பகல் இவ்விரண்டில் முதன் முதலில் படைக்கப்பட்டது?  
🌑 இரவு.
அல்லாஹ் முதன் முதலில் எந்த உயிரினத்தை படைத்தான்?
தேனீ.

🕋கஃபாவை கிப்லாவாக வைத்து தொழுத முதல் தொழகை?
அஸர் தொழுகை.

கத்னா(சுன்னத்)முதன் முதலில் யாருக்கு செய்யப்பட்டது?

நபிஇப்ராஹீம்(அலைஹி)
அவர்களுக்கு.

ஐந்து வேளை தொழுகையில் முதன் முதலில் கடமையாக்கப்பட்ட தொழுகை? 
பஜ்ர் தொழுகை.

உலகில் முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்? ஹழ்ரத் பிலால் (ரழி)அவர்கள்.

முதன் முதலில் நோன்பு நோற்றவர் யார்?நபிஆதம்(அலைஹி)அவர்கள்.

இஸ்லாத்தில் எந்தநாள் சிறந்தது ?
வெள்ளிக்கிழமை.

மலைகளில்  முதன் முதலில் அல்லாஹ் எந்த மலையை படைத்தான்?
மக்காவிலுள்ள ஜபலே ஹபி குபைஹ் மலை.

உலகில் முதன் முதலில் படைக்கப்பட்ட மரம்?
பேரீத்தமரம்.      
மஸ்ஜிதுல் அக்ஸாவை முதன் முதலில் கட்டியவர் யார்?
சுலைமான் நபி (அலைஹி)  அவர்கள்.

மதீனாவாசிகளுக்கு முதன் முதலாக தொழகை வைத்தவர் யார்?
முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள்.

முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்மணி யார்?
அன்னை கதீஜா (ரலி அன்ஹா) அவர்கள்.

இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்தியாகம் செய்தவர் யார்? 
சுமையா (ரலி)அவர்கள்.

நபி (ஸல்) அவர்களால் கட்டப்பட்ட இஸ்லாத்தின் முதல் பள்ளிவாசல் எது?
நபி (ஸல்) அவர்கள் மதினாவின் அருகாமையில் குபா என்ற பகுதியில் "குபா பள்ளிவாசலை"கட்டினார்கள்.

இஸ்லாத்தில் முதன் முதலாக நடந்த போர் எது? 
பத்ரு போர்.

பதியப்படும் பதிவுகளை உங்கள் குடும்பத்தாரிடமும் உங்கள் நண்பர் களிடமும் உங்கள் உறவினரிடம் தெரியப்படுத்துங்கள்.

நீங்கள் படித்து விட்டு மற்றவர்களுக் கும் அனுப்புங்கள்

நபி ( ஸல் ) அவர்கள் அவர்களை கூறினார்கள் , ' அல்லாஹ்வின் மீதாணையாக ! ' உங்கள் வாயிலாக ஒரேயொரு ' மனிதருக்கு நேர்வழி கிடைப்பது அரபுகளின் உயரிய செல்வமான சிகப்பு ஒட்டகங்களை தர்மம்  செய்வதை விட உங்களுக்குச் ' சிறந்ததாகும் " என்றார்கள் . 

' ஷஹீஹ் புகாரி 2942

இப்பதிவை தாங்கள் இருக்கும் மற்ற அனைத்து தளங்களுக்கும் அனுப்பி அவர்களும் அறிந்துக்கொள்ள உதவுங்கள் இன்ஷாஅல்லாஹ்.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

காஸாவில் போர் நிறுத்தம்: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்