கடலூர், விழுப்புரம், பாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட தொழுகை நேரங்கள்

   அஸ்ஸலாமு அலைக்கும்
கடலூர், விழுப்புரம், பாண்டி, கள்ளக் குறிச்சி மாவட்ட தொழுகை நேரங்கள்
اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْن كِتٰبًا مَّوْقُوْتًا‏ 

நிச்சயமாக குறிப்பிட்டநேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு கடமையாக்கப் பட்டுள்ளது.
    (அல்குர்ஆன் : 4:103)

18/05/20 TO  23/05/20

 வக்த்                    பாங்கு 

ஃபஜ்ரு                      4: 27 

ளுஹர்                     12:45 

அஸர்                         4:39

மக்ரிப்                        6:35 

இஷா                         7:59 

சூரிய உதயம்        5:48 

ஸஹர் முடிவு         4:07 

இஃப்தார்                 6:35

      தொழுகை நேரம் வந்தவுடன் 
      வீட்டில் தொழுது கொள்ளவும்.
    தகவல்  செய்திப் பிரிவு 
    கடலூர் மாவட்ட ஜமாஅத்துல்   
    உலமா சபை

    தமிழ் மாநில செய்திகளுக்காக
   செய்தி ஆசிரியர்  
   ஆத்தூர்.ர.மாலிக்

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு