உனக்கு நாளை மறுமையில் யாரோடு இருக்க ஆசை!
அப்படியென்றால் சினிமா நடிகர்களு க்கு ரசிகர்களாக இருப்பதையும். அதை. நினைத்து பெருமை கொள்வ தையும் அவர்களை நேசிப்பதையும், அவர்கள் மீதான நேசத்தின் வெளிப் பாடாக மேனிகளில், பைக்கில், கார் களில் அவர்களது பெயர்களையோ உருவங்களையோ ஒட்டிக்கொண்டோ அல்லது தொங்கவிட்டோ அதனை ரசிப்பதையும், அவர்களது சுக, துக்கங்களைக் நினைவுகூர்வதையும் நிறுத்திக்கொள்! .
ஆனால் நீ அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்குத் தயாரா?அல்லாஹ் இந்த முஸ்லிம் உம்மத்தைப் பாதுகாப்பானாக!
Comments
Post a Comment