அதிசய விரல் சுணைநீர்
الحمد لله والصلوة والسلام على رسول الله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد عدد ما في علم الله صلوة دائمة بدوام ملك الله.
۩ In the name of God, the Most Gracious, the Most MercifulPraise be to God, and prayers and peace be upon the Messenger of God.
O God, bless our nabi sallalaghu valaighi vassallam Muhammad and the family of our Muhammad,(sal)a number of what is in the knowledge of God, a permanent prayer in the full time of God's King
عن أنس بن مالك أنَّ النبيَّ ﷺ دَعا بإناءٍ مِن ماءٍ فَأُتِيَ بقَدَحٍ رَحْراحٍ فيه شيءٌ مِن ماءٍ فَوَضَعَ أصابِعَهُ فيه قالَ أنَسٌ فَجَعَلْتُ أنْظُرُ إلى الماءِ يَنْبُعُ مِن بَيْنِ أصابِعِهِ قالَ أنَسٌ فَحَزَرْتُ مَن تَوَضَّأَ ما بيْنَ السَّبْعِينَ إلى الثَّمانِينَ.
(رواه البخاري ٢٠٠)
அறிவிக்கிறார்கள

ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ﷺ) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரக் கூறிபோது, தண்ணீருடன் வாய் விசாலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் நபி (ﷺ) அவர்கள் தங்களின் விரல்களை வைத்தபோது அவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து நீர் ஊற்று சுரப்பதை பார்த்தேன். அதிலிருந்து எழுபதிலிருந்து எண்பது பேர் வரை உளூச் செய்ததை நான் கணக்கிட்டேன்.
(நூல்-:- ஸஹீஹ் முஸ்லிம் 1914)
بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً
"என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்" என்பது நாயக வாக்கு.
(ஸஹீஹுல் புஹாரீ-:- 3461)
என்ற நபிமொழியின் பிரகாரம் நீங்களும் படித்துவிட்டு, பிறருக்கும்
பகிருங்கள்
Comments
Post a Comment