ஒன்றிணைவோம் "வா" திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள்
மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்கள் துவக்கி வைத்ததையொட்டி சேலம் கொரோனா தடுப்புபணி பொறுப்பா -ளர் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களின் ஏற்பாட்டில்
சேலம் கிழக்கு மாவட்டபொறுப்பாளர்
S. R. சிவலிங்கம் Ex.M L A அவர்கள்
அறிவுத்தலின் படி ஆத்தூர் நகரகழக செயலாளர் K. பாலசுப்பிரமணியம் மற்றும் முல்லை P.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 03/07/2021 அன்று 7 வார்டு முல்லைவாடி பகுதி யில் அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் 7வது வார்டு பொறுப்பாளர் PRS பாண்டியன் (எ) ராஜா 7வது வார்டு முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன் 7வது வார்டு செயலாளர் சோட்டாபாய் வார்டு பிரதி நிதிகள் சக்கரவர்த்தி,முருகேசன்
மணிகண்டன் சீத்தாராம் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன் பிறப்புக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment