அரசு சுகாதாரத்துறையும் மற்றும் உதகை நகர தமுமுக மருத்துவ சேவை அணியும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம்
அரசு சுகாதாரத்துறையும் மற்றும் உதகை நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மருத்துவ சேவை அணியும் இணைந்து கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் உதகை முஹம்மதியா ஷாதி மஹாலில் 04/07/2021 அன்று காலை 10:00 மணி அளவில் தொடங்கப்பட்டது.
இம் முகாமானது நீலகிரி மாவட்ட தலைவர் அப்துல் சமது தலைமை யில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரியாஸ் ஏற்பாட்டில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஊட்டி அபுதாஹிர் மாநில விளையா -ட்டு அணிதுணை செயலாளர் சாதிக்பாட்சா தமுமுக மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி மமக மாவட்ட செயலாளர் சேக் தாவூத் மாவட்ட துணை தலைவர் அக்பர் அலி மாவட்ட விவசாய அணி செயலாளர் சானவாஸ் மற்றும் பல்வேறு மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் முன்னிலையில் இந்நிகழ்வை உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் துவக்கி வைத்தார்.
-றும் பொது மக்கள் என 260 நபர் -களுக்கு கொரோனா தடுப்பூசி
Comments
Post a Comment