சேலம் மாவட்டத்திற்கு மாவட்ட சுகாதார ஆலோசகர் (District Quality Consultant) பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு
சேலம் மாவட்டத்திற்கு மாவட்ட சுகாதார ஆலோசகர் (District Quality Consultant) பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் பூர்த்தி செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
அதற்காக மாத ஊதியம் ரூ.40000/- மும் வயதுவரம்பு 45-க்குள் இருக்க வேண்டும் என்றும், அதற்கு கல்வி தகுதியாக
Basic Degree-Dental /ayush /Nursing /Social Science / Life Science Graduates with Post Graduation - Master Degree in Hospital Administration (MHA) / Public Health (MPH) / Health Management (MHM( (Full time or Equivalent -with 2 Years experience in Health administrationDesirable Training / experienceon NABH / ISO 9001-2008/ Six sigma / Lean /Kaizen would be preferred. Previous work experience in the field of health quality would be an added advantage பெற்றியிருக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
அப்பணியிடம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்க உரிய அறிவிப்பு சேலம் மாவட்ட வலை தளத்திலும்(salem.nic.innotice_category/recruitment/வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அப்பதவிக்கான வரையறுக் கப்பட்ட அடிப்படை கல்வி தகுதி, மற்றும் முற்றிலும் வெளிப்படையான முறையில் பணியமர்த்தப்பட தேவையான வழிகாட்டு நெறிகள் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அரசாணை எண்.486, நாள்:16.11.2020 மற்றும் குழும இயக்குநர் தேசிய நலவாழ்வு சென்னை-6 அவர்களின் கடித ந.க.எண்.7404/P9/NHM/2016 நாள்:16.11.2021-ல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடமான மாவட்ட சுகாதார ஆலோசகர் (District Quality Consultant) பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணங்களை 20.12.2021அன்று மாலை 5.00 மணிக் குள் சேலம் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Comments
Post a Comment