வெள்ளிக்கிழமை நினைவூட்டல்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4IANUYEu5xYw5zGW4EI5Cpz3fIUJTD8QZN91ydViorqBeVHBPpLcyDZShZf9byExQ681pCrh5DN4KL-_ylltGMX2qwYTFJin8J3p1e6ToeOHu9xYzSypNeirhwqueoMOZGIh-HVzT3CA/s1600/1699006115248518-0.png)
ஏக இறைவனின்திருப்பெயரால்... ஆண்களுக்கு தொப்பியும், தாடியும், பெண்களுக்கு புர்காவும் மாத்திரம் அல்ல முஸ்லிமின் முன்மாதிரிகள்... திருடக் கூடாது... பொய் சொல்லக் கூடாது... லஞ்சம், ஊழல் கூடாது... கடத்தல் கூடாது... வட்டி கூடாது... பதுக்கல் வியாபாரம் கூடாது... பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது... நம்பிக்கைத் துரோகம் கூடாது... பிறரை ஏமாற்றக் கூடாது... பிறர் குறை பேசக் கூடாது... பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது... பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது... அனாதைகளை விரட்டக் கூடாது... ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது... பிறரை வம்பிழுக்கக் கூடாது... எவரையும் கொல்லக் கூடாது... எவரையும் தூற்றித் திரியக் கூடாது... எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது... கடும் வார்த்தைப்பிரயோகம் கூடாது... எவர் மீதும் அபாண்டம் சுமத் தக் கூடாது, எவரையும் துன்புறுத்தக் கூடாது... பெரும் சிரிப்புக் கூடாது பெருமை கூடாது... பேராசை கூடாது.. ஆடம்பரம் கூடாது... ஆணவம், அகம் பாவம் க...