கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள ஆர்சனிக் ஆல்பம் 30 ஓமியோபதி மருந்து!


ஒயிட் ரோஸ் பொது நலச்சங்கம் ,அஸ்வின் ஹோமியோ கிளினிக் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்ல ஓமியோபதி மருந்தினை இலவசமாக வழங்கி வருகின்றனர். 

 கொரோனா வைரஸ் தொற்று தீவிர மாகப் பரவி வரும் நிலையில், தேவை யான தடுப்பு நடவடிக்கைகளை மத்தி ய மாநில அரசுகளால் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்கவும்கொரோ னா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும்  'ஆர்சனிக் ஆல்பம் 30' (arsenic album 30C)  என்ற  மருந்தை எடுத்துக்கொள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

அதன்படி,இருமல்,தும்மல்தொண்டை  வலி,  மூச்சுத்  திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், ஆர்சனிக் ஆல்பம் 30 (arsenic album 30C) என்ற மாத்திரை களை எடுத்துக்கொள்ளலாம். 

நாளொன்றுக்கு  வெறும்  வயிற்றில் காலை மட்டும் பெரியவர்கள் நான்கு, சிறியவர்கள்இரண்டுமாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டும்.3நாள் களுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் ஓமியோபதி மாத்திரைகள் எடுத்துக் கொண்டபின் 30நிமிடங்களுக்குகாபி டீ உள்ளிட்ட உணவு பொருட்களை சாப் பிடக்கூடாது.

இதன் மூலம், சளி, இருமல்நுரையீரல் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வுஏற்ப டும். நோய் எதிர்ப்பு சக்தியை அளிக் கும். இந்த  மருந்தினால்  எந்த  பக்க விளை வுகளும்   ஏற்படாது. தமிழக அரசு   அண்மையில்  அறிவித்துள்ள 'ஆரோக்கியம்' திட்டத்தில் இந்த மரு ந்தை பரிந்துரைத்துள்ளது என ஓமி யோபதி மருத்துவர் ரகு தெரிவித்து இந்து அறநிலையத் துறைஅருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவில்அலு வலகத்தில் உதவி ஆணையர்,செயல் அலுவலர் விஜயராணியிடம்  வழங்கி னார். ஒயிட் ரோஸ் பொது நல சங்க சங்க தலைவர் சங்கர், இ.ஆர்.பள்ளி ஜூனியர் ரெட்கிராஸ் ஒருங்கிணைப் பாளர்   முரளிதரன்,  அமிர்தம்  சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங் காவலர்   யோகா   ஆசிரியர்  விஜய குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தமிழ் மாநில செய்திகளுக்காக செய்தி ஆசிரியர் ஆத்தூர்.ர.மாலிக்

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏