விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு மளிகைப் பொருட்கள் விநியோகம்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்திருமாவளவன் வீடியோ காண் -பரசிங் மூலம் கடலூர் மாவட்டம் காட் டுமன்னார் கோயில் பேருராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மளிகைப் பொருட்களை தொகுதி துணை செயலாளர் சக்திவேல் ராவ ணன் தலைமையில் சிதம்பரம் வட்டம் அய்யனூர் அக்கராமங்கலம் கிராம த்தை சேர்ந்த பிரியா செல்வகணபதி குடும்பத்தார் வழங்கினார்கள்.
அருகில் செயல் அலுவளர் ஜெயக் குமார் விசிக நிர்வாகிகள் உள்ளனர்.
செய்தியாளர்.
காட்டுமன்னார் கோயில் விஜயகாந்த்
Comments
Post a Comment