திமுக நிர்வாகிகளுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் விநியோகம்

கடலூர்      மாவட்டம்   காட்டுமன்னார் கோயிலில்   திமுக    சார்பில்  தளபதி 
மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக் -கிணங்க     முன்னாள்   அமைச்சரும் குறிஞ்சிப்பாடி.  சட்டமன்ற உறுப்பின -ரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலா ளருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள்     திமுக     நிர்வாகிகளுக்கு அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

மன்னை விஜயகாந்த்

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு