மேற்படிப்புகளுக்கு கடன் பெற மத்திய அரசின் புதிய உத்தரவு

மேற்படிப்புகளுக்கு கடன் பெற மத்திய அரசின் புதிய உத்தரவு

மேற்படிப்புகளுக்கு கடன் பெற மத்திய அரசின் புதிய உத்தரவு

பொறியியல், மருத்துவ   பட்டப்படிப்பு  மற்றையபட்டமேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி  வங்கி  வாசலில்  மாணவர்கள் தங்கள்  பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம்.

அதற்கு பதிலாககல்விக் கடனுக்காக வே‘வித்யா  லட்சுமி  கார்யகிரம்’ Vidya lakshmi Karyakram  எனும்.  இணைய தளத்தை மத்திய அரசு  உருவாக்கி யுள்ளது.   இந்த   தளத்தின்  மூலமே  இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண் ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும்.

மாறாக எந்த   வங்கியும்   தனிப்பட்ட முறையில்   கல்விக்   கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவை யில்லை என உத்தரவிடப் பட்டுள்ளது.

இது  தொடர்பாக   கடந்த  பிப்ரவரி 21 ஆம் தேதி   மத்திய  நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும்  ..உத்தரவிட்டுள் ளது.அனைத்து   கல்விக்  கடன்களுக் கான   .விண்ணப்பங்களையும்   பிரத மர் வித் யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணை யதளம் வாயிலாகவே பரிசீல னை செய்யவேண்டும் எனஆணையி ட்டுள்ளது.

ஆதலால்,   இனிமேல்  12-ஆம் வகுப்பு (+2)  முடித்த  மேற்படிப்புக்குவசதியில் லாத ஏழை  எளிய  மாணவ  மாணவி கள் பொறியியல்,மருத்துவ   பட்டபடிப் புக்கும்,பட்டமேற்படிப்புகள்  படிக்கவும் கடன்   பெற  வங்கியில்   வரிசையில் நிற்கவேண்டிய  அவசியம்  இல்லை.  இந்த‘பிரதமர் வித்யாலட்சுமி   கார்ய கிரம்’எனும் இணையதளத்தில் சென் று அதில் உள்ள கல்விக் கடனுக்கான விண் ணப்பத்தில்  கேட்டுள்ள  விவர ங்களை   பூர்த்தி செய்து  எந்த வங்கி மூலம் கல்வி க்கடன் வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து அதை அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள்   முறைப்படி பரிசீல னைக்குட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந் -தப்பட்ட மாணவருக்குகடிதமாகஅனு  ப்பப்படும்.  இந்த திட்டம் இந்த ஆண்டி லிருந்து செயல்பாட்டுக்குவந்துள்ளது

“ ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’
https://www.vidyalakshmi.co.in/Studentsஎனும்  - இணையதளத்தின்     மூலமே அனைத்து   கல்விக்  கடன்களுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு பரிசீ -லிக்கப்பட  வேண்டும்"   என    மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை அனைத்து பெற்றோர்களுக் கும்  மாணவ, மாணவியர்களுக்கும் தெரியப்படுத்தலாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறது.

தமிழ் மாநில செய்திகளுக்காக
செய்திஆசிரியர்ஆத்தூர்.ர.மாலிக்

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏