மத்திய அரசிற்கு எதிராக திண்டுக்கல்லில் போராட்டம்
மத்திய அரசிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பாக திண்டுக்கல்லில் போராட்டம்
திண்டுக்கல்லில் மத்திய அரசிற்கு எதிராக 26/05/2020 அன்று காங்கிரஸ் கட்சி சார்பாக திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் எதிரில் போராட்டம் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் கமி ட்டியின் மாநில செயற்குழு உருப்பினருமாகிய
குப்புசாமி தலமையில் நடைப்பெற்றது.
இப்போராட்டத்தில் ஏழை விவசாயிக ளுக்கு கொடுக்கப்பட்டிருந்த இலவச மின்சாரத்தை மத்தியஅரசு ரத்துசெய் ததையடுத்து கண்டன கோஷங் கள் எழுப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் ஏழை விவசாயி களுக்கான இலவச மின்சார இணை ப்பு சேவையை மத்திய ரத்து செய்வ தற்கு எதிராக திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில்எம்.ஜே.எஃப்.லியோன் காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற் குழு உருப்பினருமாகிய வழக்கறிஞர் குப்புசாமி காங்கிரஸ் தொண்டர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Comments
Post a Comment