"சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது போல ஹெல்மெட்டை வைத்து திருடனை கைது செய்த போலீசார்.
திருப்பூர் மாநகரில் 19/05/2020அன்று ஹெல்மெட் அணிந்தபடி கையில் அரி வாளுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அடகுகடைஊழியர்களைமிரட்டிசுமார் 10 சவரன் தங்கநகையும் 30000/- ரூபா ய் பணமும் கொள்ளையடித்து சென்ற நபரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஹெல்மெட் மூலம் அடையாளம் காணப்பட்டான்.
மேலும் அந்த திருடன் சிறுபூலுவப் பட்டி பகுதியை சேர்ந்த அழகுவேல் என்பது தெரியவந்ததையடுத்து கல்லூரி சாலையில் சுற்றித்திரிந்த அவரை மடக்கிப் பிடித்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Comments
Post a Comment