விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்ய கூடாது பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சென்னை:
விவசாயிகளுக்கான இலவச மின் சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவி -த்துள்ளார். மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துபிரதமர்மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியு ள்ளார். விவசாயிகளுக்கு மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும் என அவர் தெரிவித்து -ள்ளார்.
தமிழ் மாநில செய்திகளுக்காக
செய்தி ஆசிரியர் ஆத்தூர்.ர.மாலிக்.
Comments
Post a Comment