மரணித்துவிட்ட தன் அன்பு மனைவி பற்றி இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :-"
மரணித்துவிட்ட தன் அன்பு மனைவி பற்றிஇமாம் அஹ்மத் இப்னுஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :-
" 20 வருட திருமண வாழ்க்கையில் ஒரு தடவை கூட நாங்கள் சண்டை பிடித்ததில்லை" "அது எவ்வாறு
சாத் தியம்?" என்று கேட்டதற்கு,
"எனக்குக் கோபம் வரும்போது அவள் மௌனமாய் இருப்பாள், அவளுக்கு கோபம் வரும் போது நான் மௌன மாய் இருப்பேன்" என்றார்கள்.
திருமண உறவில் விட்டு கொடுத்து வாழுங்கள் ! எல்லா உறவும் ஒரு நாள் நிச்சயமாக முடிந்தது விடும் ஆனால் திருமண உறவு மட்டும் தான் சொர்க் கம் வரை தொடர கூடியது !
Comments
Post a Comment