சேலம் மாவட்ட மஜ்லீஸ் கட்சியின் சார்பாக. ஆட்டோ தொழிலாளர்கள் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்.


         
சேலம் மாவட்ட AIMIM அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் சார்பாக மூன்றாம் கட்டமாக ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவுக்கான பொருட்கள் வழங்கப் பட்டன.
அகில  இந்திய  மஜ்லிஸ்  கட்சியின் [AIMIM]  தமிழ்நாடு  மாநில தலைவர்  அண்ணன் T.S.வக்கீல்அஹமத் அவர் -களின் அறிவுறுத்தலின் படி  
அகில   இந்திய மஜ்லிஸ்   கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் சேவகன் இப்ராஹீம் தலைமை யில் மூன்றாம் கட்டமாக சேலம் மாவ ட்ட அகில இந் -திய   மஜ்லிஸ்   கட்சியின்   சார்பாக ஆட்டோ தொழிலாளர்கள்  தூய்மை பணியாளர்கள் மற்றும்  ஏழை குடும்ப -ங்களை சேர்ந்த மொத்தம் 100 நபர்க -ளுக்கு 300 ரூபாய் மதிப்புள்ளஉணவு க்கான பொருட்களுடைய பாக்கெட் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட துணை தலைவர் வழ -க்கறிஞர் M.H.யாசர் அராபத் மாவட்ட இணைச்  செயலாளர்  சதாம் உசேன் மாவட்ட     தொழிற்சங்க.   செயலாளர் சாகுல் ஹமீத் மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர் அப்பாஸ் துணைச் செய லாளர் மன்சூர் 35வதுவார்டுதலைவர் முஹமதுகௌஸ்,செயலாளர்இர்பன்  40   வது வார்டு செயலாளர்  தௌலத் பாஷா 42வது வார்டு தலைவர் ஷேக் முர்துஜா   செயலாளர்  முஹமது ரபி துணைத்தலைவர் அஜ்மல் துணைச் செயலாளர் முபாரக் 33  வது   வார்டு செயலாளர் இனாயத் ஆகியோர் மக் -களுக்கான பணியில் இணைந்து செயல்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ் மாநில செய்திகளுக்காக
செய்தி ஆசிரியர் ஆத்தூர்.ர.மாலிக்.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு