ஈஸா நபி
ஈஸா நபி
بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا
மாறாக, அவரை அல்லாஹ் தன்னள வில் உயர்த்திகொண்டான்அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் மிகைத்தவனாகவும் .ஞானமிக்கவ னாகவும் இருக்கிறான்.
اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰۤى اِنِّىْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ
ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னள வில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்து கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத்தூய் மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும்வைப் பேன்; பின்னர் உங்களுடைய திரும்பு தல் என்னிடமே இருக்கிறது;
(அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களி டையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
فَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ
எனவே, நிராகரிப்போரை இவ்வுலகி லும், மறுமையிலும் கடினமான வேத னையைக்கொண்டு வேதனை செய் வேன்; அவர்களுக்கு உதவி செய் வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
அல் குர்ஆன் 3:55-56)
ஈஸா நபியின் மீள் வருகை இறுதி நாளின் அடையாளம்:-
وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا
வேதமுடையோரில் எவரும் (அவர் பூமிக்கு வந்து மரணிப்பதற்கு முன் னரே அவரை நம்பிக்கை கொள்ளா மல் இருக்கமாட்டார்கள். மறுமை நாளிலோ அவர் (வேதமுடைய) அவர் களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
நிச்சயமாக் (ஈஸாவாகிய)அவர்இறுதி நாளின் அடையாளமாவார். அது குறி த்து நீங்கள் சந்தேகம் கொள்ளவேண் டாம். நீங்கள் என்னையே பின்பற்றுங் கள். இதுவே நேர்வழியாகும் (என்று நபியே நீர் கூறும்)
(அல்குர்ஆன் 43:61)
சத்தியத்தை நிராகரிக்கும் மக்களுக்கு
الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُنْ مِنَ الْمُمْتَرِينَ فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ إِنَّ هَذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا اللَّهُ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ عَلِيمٌ بِالْمُفْسِدِينَ
இவ்வுண்மைஉமதுஇரட்சகனிடமிரு ந்து வந்ததாகும்.ஆகவே .சந்தேகம் கொள்வோரில் நீர் ஆகிவிட வேண் டாம்.(நபியே) உம்மிடம் அறிவு வந்த பின்னரும் அவர் விடயத்தில் யாரும் உம்மிடம் தர்க்கித்தால். வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும்எங்கள்பெண்களையும் உங்கள் பெண்களையும் எங்களையும் உங்களையும் நாம் அழைத்து பின்னர் நாம் அழிவு சத்தியம் செய்து அல்லாஹ்வின் சாபத்தை பொய்யர்கள் மீதாக்கு வோம் எனக் கூறுவீராக. நிச்சயமாக இது தான் உண்மையான சரித்திர மாகும்.(உண்மையில்)வணங்கப்படத்
தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.
நிச்சயமாக அல்லாஹ் தான் யாவற் றையும் மிகைத்தவன் ஞானமிக்க வன்.அவர்கள் புறக்கணித்தால் நிச் சயமாக குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் நன்கறிவான்.
(அல்குர்ஆன் 3:61;62)
Comments
Post a Comment