பத்தாண்டு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி இணைய வழி போராட்டம்

மதுரையில் பத்தாண்டுமேலாகசிறை யில்   உள்ள சிறை   வாசிகளை  விடு தலை செய்யக்கோரி சிறைவாசி களை விடுதலை செய்யக்கோரி பாரபட்சமின்றி மதம் இனம் பாராமல் அனைவரையும் விடுதலை செய்ய கோரி மனிதநேய மக்கள் கட்சியின்   ஆர்ப்பாட்டம் புதூர் சங்கர் நகர் பள்ளி வாசலின் முன் இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் தவாதி மமக தலை மை செயற்குழு உறுப்பினர் B.M.சேக் அகமது அப்துல்லா ஆகியோர் தலை மையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில்   புதூர் . சங்கர்  நகர் பள்ளி வாசல் தலைவர்ராஜாஹாசன்  புதூர் அமானுல்லா அல்லாபாக்ஸ் புதூர் சாலி மற்றும் சகோதரர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு