ஆட்கள் தேவை
ஆட்கள் தேவை இயற்கையான நிழலை வெட்டி விட்டு.
செயற்கை நிழல் உருவாக்கி அமர்ந்தாலும்....
சுத்தமான காற்று செயற்கை தராது
தயவு செய்து மரங்களை வெட்டாதீர் மரங்கள் தான்
மழையை கொண்டு வரும்
மழை நீர் தான் நமக்கு குடிநீர்
( உயிர் நீர்)நமக்கு பின்னால் வரும் காலத்தில் வாழும் நமது
உயிர்களுக்கு (உயிர் நீர்)
ஒன்றுபட்டு மரங்களை வளர்ப்போம்.
Comments
Post a Comment