சேலம் கிழக்கு மாவட்டம் தமுமுக மமக சூரமங்கலம் பகுதி 19வது கோட்டம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
சேலம் கிழக்கு மாவட்டம்சூரமங்கலம் பகுதி 19வது கோட்டம் சார்பில் இன்று 09.06.20 வியாழன்கிழமை காலை 7.00மணியளவில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க சூரமங்கலம் பகுதி பொது மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டன.
தலைமை:கிளை தலைவர் அஸ்ரப் அலி யூசூபி,துவக்கிவைப்பாளர்
ஆசாத் நகர் முத்தவல்லி.ஹாஜி இப்ராஹிம், முன்னிலை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் இம்ரான் அலி, மாவட்டத் தலைவர் ச.ஷேக் முஹம்மத், மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மமக மாவட்ட துணை செயலாளர் சுஹேல் அஹமத், மமக மாவட்ட துணை செயலாளர் முஹம் மத் அஸ்ரார், பகுதி தலைவர் அலா வுதீன் பாஷா,தமுமுக பகுதி செயலா ளர் கயர்.அலாவுதீன்,மமக பகுதிசெய லாளர் சிக்கந்தர்,பகுதி பொரு ளாளர் மவ்லவி ஜமீல் அன்வாரி மற்றும் பகுதி நிர்வாகிகள்,(ம)கிளை நிர்வா கிகள் கலந்து கொண்டு சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகவிதல்சூரமங்கலம் பகுதி 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பயன் அடைந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Comments
Post a Comment