மிரட்டும் கொரொனாமீள உதவும் மூச்சுப்பயிற்சி
மூச்சுப்பயிற்சி வகுப்பானதுஇனியன் கார்டன் நலச் சங்கத்தினருக்கு பயி ற்சி அளிக்கப்பட்டது.
இனியன் கார்டன் நலச்சங்கதலைவர் ஷேக் முகமது அலி தலைமை வகித் தார். அமிர்தா யோக மந்திரம்யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந் தினராக பங்கேற்று பேசுகையில்,
ஆயுஷ் அமைச்சகம் சார்பில் பரிந்து ரைக்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் ஹோமியோபதியில் ஆர்சனிக் ஆல் பம் 30 சி போன்ற மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளவேண்டும்.
மேலும் சுகாதாரத்துறை அறிவுறுத் தல் படி, தனிமனித சுகாதாரம், சமூக இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட வற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
சத்தான சமச்சீரான காய்கறி, கீரை கள், பழங்கள், தானியங்கள் உள்ளி ட்ட உணவுகளை உண்ண வேண்டும்.
வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்ட மின் ஏ மற்றும் ஜிங்க் புரதம், இரும்பு ச்சத்து, ஒமேகா-3 நிறைந்த உணவு களை உண்ண வேண்டும்.
50 வயதுக்கு மேற்பட்டவர்களில் உடல் பருமன் உள்ளவர்கள்,உயர்ரத்த அழு த்தம், நீரிழிவு நோய் , நாள்பட்ட நுரை யீரல் அடைப்பு நோய்கள் உள்ளவர்க ள்சிறுநீரகம் அல்லது கல்லீரல் குறை பாடு கொண்டவர்கள் புற்றுநோயாளி கள் நோய் எதிர்ப்பு மருந்துகள் உட் கொள்பவர்களுக்கு நோய்தொற்று பாதிக்க வாய்ப்புள்ளது.
எனவே, மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையோடு சிகிச்சை எடுத் துக்கொள்ள வேண்டும். புகை பிடித் தல், மது குடித்தல் அறவே கூடாது. சமூக ஊடகங்களில் வரும் ஆதாரமி ல்லாத செய்திகளையும், வதந்திக ளையும் நம்பக்கூடாது. மூச்சுத் திண றல் ஏற்பட்டால் உடனடியாக மருத்து வர் ஆலோசனை பெற வேண்டும்.
மிரட்டும் கொரொனிவிலிருந்து மீள மூச்சுப் பயிற்சி. வழிவகை ஏற்படுத் தும் தினமும் காலை எழுந்தவுடன் பல் துலக்கி வெறும். வயிற்றில் குடிநீர் அறிந்து காலைக்கடன்களை முடித்து விட்டு சமதளமான நிலப்பரப்பில்காற் றோட்டமான இடத்தில்தரைவிரிப்பின் மீது அமர்ந்து பயிற்சியைமேற் கொள் ள வேண்டும். தினமும் ஆழ்ந்த உள் மூச்சு, வெளி மூச்சு பயிற்சிகளை அனைவரும் செய்யலாம்.
மேலும், மன அமைதிக்கு தியானப் பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி யில் இனியன் கார்டன் நலச் சங்க செயலாளர் மரிய ஜோசப், பொருளா ளர் அண்ணாதுரை, துணைத் தலை வர் முஸ்தபா, துணைச் செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்று பயி ற்சி பெற்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Comments
Post a Comment