கல்யாணராமன், ஜெயசங்கர் உள்ளிட்டோரை தடுப்பு காவல் சட்டத்தில் கைதுச் செய்ய கோரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு
கல்யாணராமன், ஜெயசங்கர் உள்ளிட்டோரை தடுப்பு காவல் சட்டத்தில் கைதுச் செய்ய கோரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு
தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பின் சார்பில் கல்யாணராமன், ஜெயசங்கர் உள்ளிட்டோரை. தடுப்பு காவல் சட்டத்தில் கைதுச் செய்ய கோரி இன்று காவல் தலைமை இயக்கு னர் A.K.திரிபாதி IPS அவர்களை மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் M.H ஜவாஹிருல்லா உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்க ங்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
Comments
Post a Comment