தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய புகார் மனு

எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்
அவர்களை தரக்குறைவாக பேசிய பிஜேபி    கல்யாண ராமன் பாரதிய ஜனதா கட்சி செயற்குழு உறுப்பினர்
மற்றும்     இந்து ஜமுன்னணி பொதுச் செயலாளர் ஜெய்சங்கர்ஆகியோரை தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்து  மீண்டும் பிணையில் வெளிவராத வகையில் கடுமையான சட்டத்தில்     கைது செய்யவும் வலியு -றுத்திதமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டி மதநல்லிணக்கத்தை கெடுக் காத வண்ணமும் மதக் கலவரம் ஏற்படாமல் தடுக்கவும் 
இன்று வாழப்பாடி தமுமுக மமக மற்றும் இஸ்லாமிய அரசியல்அமைப் -புகளும் வாழப்பாடி பேளூர் ஜமாத் -தார்கள் அனைவரும் சுமார்500க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி வாழப் -பாடி காவல் துணை கண்காணிப் -பாளர் திரு வேலுமணி அவர்களிடம் புகார் மனுக்கள்வழங்கப்பட்டு அதற்கு சிஎஸ்ஆர்  பெறப்பட்டது.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு