சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி சார்பாக மருத்துவ பரிசோதனை முகாம்.



தமிழகமெங்கும் கொரானா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் மாவட் -டங்களில் தினந்தோறும் மருத்துவ  பரிசோதனை முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தல் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்களால்  தினந்தோறும் ஓவ்வொரு பகுதிகளுக்கும் பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
அவ்வப்போது ஆத்தூர் நகராட்சி ஆணையாளர்  திருமதி தேவி
அவர்களின் அறியுறுத்தலின்படி  சேலம்மாவட்டம் ஆத்தூரில் 23/06/21 இன்று காமாட்சியம்மன் நகர் மற்றும் வட கொல்லம்பட்டறை ஆகிய பகுதி -களில் இன்று Real-Time RT PCR, rapid antigen test , and rapid antibody test Test for COVID19ஆகிய பரிசோதனைகள்  நடைப்பெற்றது.
இப்பரிசோதனை முகாமில் நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி  
சுகாதார ஆய்வாளர்கள் பிராபாகரன்
குமார், சுகாதார மேற்பார்வையாளர் -கள் அனுஷியா,மகேஸ்வரி பரிசோதனை நிபுணர்  கார்த்திகா  பரப்புரையாளர்கள் வினித்குமார் விஜய்ஶ்ரீ ஆகியோர் பணியாற்றி னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு