பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமிக்கு 27அபிஷேகங்களுடன் அனுமன் ஜெயந்தி விழா

பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி 27அபிஷேகங்களுடன் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றதது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் அனுமன் 9அடி சிலை உள்ளது .

அந்த அனுமனுக்கு பால் நெய் தயிறு துனிர்.செந்தூரம்,மாதரம்துன்ஆரஞ்சு
 சந்தானம்,குங்குமம்,புஷ்பங்கள்  உள்ளிட்ட 27 அபிஷேகங்கள் நடை பெற்றது .
அனுமான் ஜெயந்தி ஓட்டி அவருடைய சிலைக்கு வெத்தலை மாலை துளசி மாலை வடமலை செலுத்தி அலங்கா ரம்படுத்திசிறப்புபூஜைநடைபெற்றது 
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது தமிழக அரசின் உத்தரவுப்படி தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பொது மக்களுக்கு பரவாமல் இருக்க கருத்தில் கொண்டே குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப் பட்டனர்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 
இந்த சிறப்பு பூஜையில் குறைந்த அளவு பொதுமக்கள்கலந்துகொண்டு நாகராஜர்,சிவன்,மற்றும் மாகலட்சுமி, சிவகாமி,தாயரும்சாமி ,தரிசனம் செய்துவிட்டு பிரசாதங்களை பெற்று சென்றனர். இந்த சிறப்புபூஜைக்கான ஏற்பாடுகளை டாக்டர்மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

Eid al-Adha 2021

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு