சேலம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்
சேலம் மாவட்டம் குமாரசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 27/02/2022 அன்று நடைபெற்ற பல்ஸ் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் துணை இயக்குனர்கள் (சுகாதாரப் பணி) மருத்துவர்கள் நளினி,ஜெமினி மாநகர நகர நல அலுவலர் யோகானந்த் ஆகியோர் முகாமில் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment