தலைவாசல் தாசில்தார் சுமதி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
கிழக்கு ராஜாபாளையம் கிராமம் சர்வே எண்- 99/1 விஸ்தீரணம் 0.97.5 ஹெக்டேர்அரசு புறம்போக்கு ஓடை என வகைப்பாடு செய்யப்பட்ட நிலத்தில் சுமார் 0.06.0 ஏர்ஸ் பரப்பளவில் தீவன சோளம் பயிரிடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்தது.
மேற்படி ஆக்கிரமிப்பு தலைவாசல் வட்டாட்சியர் திருமதி சுமதி அவர்களின் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
இந்நிகழ்வில் வருவாய் ஆய்வாளர் அழகேசன் கிராம நிர்வாக அலுவலர் தாஜிதீன் கிராம உதவியாளர் ராமசாமி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment