2250 கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம்
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் ஊக்க மதிப்பெண்- தமிழக அரசு அரசாணை வெளியீடு
அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா கேர் மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண்6 முதல் 12 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 2மதிப்பெண் 12 முதல் 18 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு
3மதிப்பெண் வழங்க உத்தரவு
18 முதல் 24 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு
4மதிப்பெண், 24 மாதங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு
5 மதிப்பெண்களும் வழங்க உத்தரவு
Comments
Post a Comment