Posts

Showing posts from February, 2021

இலவசம்! சிந்திப்பீர் வாக்களிப்பீர்

Image
ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது..!! அதில் ஊரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன..!! மேலும், ''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்''  என்றொரு குறிப்பும் இருந்தது..!! தம்பதிகள்இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார்..?? என்று கண்டு பிடிக்க முடியவில்லை..!! இருந்தாலும் இலவசமாக வந்த டிக்கெட்டை அவர்கள் எடுத்துக் கொண்டு இருவரும் அந்த திரைப் படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்..!! வீட்டை திறந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி..!!  வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தன..!! வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது அதில், "என்னா..?? படம் சூப்பரா..??" என்று எழுதியிருந்தது..!!அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்தது..!! "ஐயோ..!! களவாணிப்பயலா அவன்..??" என்று..!! நீதி: ''இலவசம்'' யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே..!! உலகில் இலவசம் என்று எதுவும் இ...

ஆட்சியை இழந்தது காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவினார் நாராயணசாமி:

Image
நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை தோல்வியில் முடிந்ததை யடுத்து, காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் அண்மையில் பதவியை ராஜி -னாமா செய்தனர். இதனால், சட்டப் பேரவையில் காங்கிரஸ் -தி.மு.க கூட்டணியின் பலம் சபாநாயகருடன் சேர்த்து 14 ஆக குறைந்தது. நியமன எம்எல்ஏக்களுடன் சேர்த்து எதிர்க் கட்சிகளின் பலமும் 14 ஆக இருந்த தால், சட்டப்பேரவையில் திங்கள் கிழமைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் அரசுக்கு, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். அதன்படி, சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை திங்கட்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சபாநாயகர் சிவக் கொழுந்துவை ஞாயிறன்று சந்தித்த ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். பின்னர்தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், கட்சி யில் முக்கியத்துவம் அளிக்கப்படாத தால் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்தார். லட்சுமி நாராயணன் பதவியை ராஜினாமா செய்த சிறிது நேரத்தில், த...

மனித உரிமை ஆணைய தலைவர் நியமனம்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Image
மாநில மனித   உரிமை  ஆணையர் நியமனத்தில் அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளது,   சட்ட     அமைச்சர் C.V.சண்முகம் விருப்படிமனிதஉரிமை ஆணையத்தலைவர் நியமிக்கப் பட்டு -ள்ளார் என நியமனத்தை ரத்துச் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு   மாநில  மனித உரிமை ஆணைய  தலைவர்  பதவி  2019-ம் ஆண்டு.  டிசம்பர்  முதல்  காலியாக உள்ளது. இந்த பதவிக்கு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்து,கடந்தஆண்டு டிசம்பர் 30-ம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இவரது நியமனத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்வர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், “தகுதியானவர்கள் பெயர் களை பரிசீலிக்காமல், சட்ட அமைச்ச - ரின் பரிந்துரைஅடிப்படையில்நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார் . தலைவரை தேர்வு செய்த பின் தேர்வு குழுவை கூட்டியதாக கூறிஎதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தேர்வுக் குழு கூட்டத...

தமிழர்களுக்குப் பிச்சை போடுகிறீர்களா?' - கொதித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்...!

Image
பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி வழங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவது ஏன்?'' இப்படியொரு கேள்வியை எழுப்பியிருப்பது தமிழர் உரிமை சார்ந்து போராடும் இயக்கங்களோ, மாநில சுயாட்சி பேசும் அரசியல் கட்சிகளோ அல்ல...சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்தான் இப்படியொரு கேள்வியை தமிழக அரசை நோக்கி எழுப்பியிருக்கிறார்கள். ஊட்டி ஆயுதத் தொழிற்சாலையில், கெமிக்கல் பிராசஸிங் பிரிவில் 140 பணியிடங்களை நிரப்ப 2015-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன் 40 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், அவரைவிடக் குறைவான மதிப்பெண் பெற்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆறு பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அந்த ஆறு பேரின் பணி நியமனத்தை ரத்துசெய்யக் கோரியும், தனக்குப் பணி வழங்கக் கோரியும் சரவணன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்குப் ...

சாமானியனின் பார்வையில் 'வேளாண் சட்டங்கள்'!!...

Image
நம்மல்ல பல பேருக்கு, 'வேளாண் சட்டங்கள்' ஏதோ நாத்து நடுறதுல தொடங்கி, அறுவடைல முடியிற ஒரு சம்பிரதாயம்ன்னு தான் நினைக்கி றோம் அதுவும் இப்போ நடக்குற போராட்டத்துக்கு 'விவசாயிகள் போராட்டம்'ன்னு பட்டம் கட்டி ஒரு சாராருக்கான போராட்டம்ன்னு ரொம்ப லேசுலகடந்துபோய்டுறாங்க.  அப்படித்தான், இப்ப வர indiaTogether டிவீட்டுகளையெல்லாம் என்னால் எடுத்துக்க முடியுது. இந்த வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்துட்டா, நம்ம தினசரி காய் வாங்குற மார்க்கெட்டே காணாமல் போகும் அபாயம் இருக்கு -ன்னு உங்களுக்கு தெரியுமா?... ஒரு நாள் நான் காய்கறி வாங்க மார்க்கெட்க்கு போனேன், அங்க வழக்கத்துக்கு மீறி, ஒரு காய்கறி வியாபாரியைபாத்துமத்தவியாபாரி கள் எல்லாம் கண்டமேனிக்குதிட்டிட்டு இருந்தாங்க. என்னன்னு கேட்டா, அவன் வெளி மார்க்கெட் வியாபாரி -யாம், அந்தசம்பந்தப்பட்டகடைக்காரர் இவர இங்க விட்டுட்டு,வேறமார்க்கெட் போய்வியாபாரம்பாக்கபோய்ட்டாராம்  பல வருஷமா நேரடி வியாபாரிகள் இருக்குற மார்க்கெட்ல இப்படி வெளி ஆள் வந்து வியாபாரம் பண்ண கூடா தாம், அது ...

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பிப் 26ல் லாரிகள் ஸ்டிரைக் மார்ச் 15 முதல்கால வரையற்ற வேலை நிறுத்தம்

Image
தமிழகம்: சேலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை  கண்டித்து தமிழகம் உள்பட 6 மாநில -ங்களில் வரும் 26ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடக்கிறது.  இதையடுத்து மார்ச் 15 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடு -பட போவதாக,   தென்  மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க கூட்ட -மைப்பின் பொதுச்செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.  தென்மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் கூட்டம் சேலத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தென்   மாநில லாரி உரிமை -யாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா அளித்தபேட்டி:பெட்ரோல்,டீசல்விலை  வரலாறு காணாத உச்சத்தில்உள்ளது இந்தியாவிலுள்ள 18 மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.  இதனை கட்டுப்படுத்த வரியை குறை -க்க வேண்டும்.15ஆண்டுபழமையான வாகனங்களை அழிக்க வேண்டும் என்ற மத்திய அ...