Posts

Showing posts from June, 2020

துஆவைப் பற்றிய விளக்கமளித்த கண்மணி நாயகம் ரசூல்லே கறீம்

Image
ஒரு துஆ சொல்லித்தாருங்களேன் என்று கேட்ட தம் தந்தையின் சகோதரர் அல்-அப்பாஸ் (ரலி) அவர்களிடம், என்று படு சுருக்கமான துஆ ஒன்றைச் சொல்கிறார்கள் நபி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்கள். இந்த துஆவைப் பற்றி சிந்தித்த அப்பாஸ் (ரலி) சில நாள் கழித்து நபியவர்களிடம் வந்து, “யா ரசூலுல்லாஹ். இந்த துஆ ரொம்பவும் சிறியதாக இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் பெரிதாகச் சொல்லிக் கொடுங்களேன்” என்றார் அதற்கு நபியவர்கள், “என் தந்தையின் சகோதரரே! அல்லாஹ்விடம் ஆஃபியா (العافية) வேண்டுங்கள். அல்லாஹ்வின்மீது ஆணையாக! ஆஃபியாவை விடச் சிறந்தததை நீங்கள் பெற முடியாது” என்றார்கள். ஆஃபியா என்றால் என்ன என்பது கீழ்காணுமாறுவிவரிக்கப்பட்டுள்ளது  நோய், துயர், துன்பம்போன்றவற்றிலி ருந்து என்னைக் காப்பாற்று என்பது ஆஃபியா. ஆரோக்கியமாக இருந்தால் அது ஆஃபியா போதுமான பொருளாதாரம் வாய்த்திருந்தால் அது ஆஃபியா பிள்ளைகளின் பாதுகாவல் - அது ஆஃபியா மன்னிக்கப்பட்டும் தண்டிக்கப்படா மலும் இருந்தால் அது ஆஃபியா “யா அல்லாஹ்! என்னை இடுக்கண், துயரம், துக்கம், கொடுமை, தீங்கு, கேடு போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாயாக. என்னை ச...

கொரோனா தீவிரம் எதிரொலி

Image
                 கொரோனா தீவிரம் எதிரொலி  மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30 வரை மீண்டும் முழு லாக்டவுன். மதுரை: கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் மதுரையில் நாளை முதல் ஜூன் 30-ந் தேதி வரைமீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுவ தாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில்கொரோ னா அதி உச்சமாக பரவுவதால் 12நாட் கள் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட் டிருக்கிறது. இதனால் இம்மாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் களுக்கு திரும்பினர். இதனையடுத்து  பிற மாவட்டங்களி லும்  கொரோனா  பரவல்  அதிகரித் தது. குறிப்பாக மதுரை, வேலூர், திரு வண்ணாமலையில் கொரோனாபாதி த்தோர் எண்ணிக்கை கிடு கிடுவென அதிகரித்தது. மதுரையில் முழு லாக்டவுன் இந்நி லை யில் மதுரையில் நாளை முதல் ஜூன் 30-ந் தேதி வரை முழு லாக் டவுன்  அமல்படுத்தப்பட்டுள்ளது.  மதுரை மாநகராட்சி,  பரவை  பஞ்சா யத்து, மதுரை கிழக்கு ,மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டத்தில் நாளை முதல் லாக்டவுன் ...

உனக்கு நாளை மறுமையில் யாரோடு இருக்க ஆசை!

Image
அப்படியென்றால் சினிமா நடிகர்களு க்கு  ரசிகர்களாக  இருப்பதையும். அதை. நினைத்து பெருமை கொள்வ தையும் அவர்களை நேசிப்பதையும், அவர்கள் மீதான நேசத்தின் வெளிப் பாடாக மேனிகளில், பைக்கில், கார் களில் அவர்களது பெயர்களையோ உருவங்களையோ ஒட்டிக்கொண்டோ அல்லது தொங்கவிட்டோ அதனை ரசிப்பதையும், அவர்களது சுக, துக்கங்களைக் நினைவுகூர்வதையும் நிறுத்திக்கொள்!                  ‌.                                               ‌  ஆனால் நீ அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்குத் தயாரா?அல்லாஹ் இந்த முஸ்லிம் உம்மத்தைப் பாதுகாப்பானாக!

மனிதர்களும் அவர்களுடைய மாடமாளிகைகளும்

Image
ஒரு நாள் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஒரு மலை மீது ஏறி சென்றார்கள். அங்கு ஒருவர் வெயிலில் தொழுது கொண்டு இருப்பதை கண்டனர். அவர் தொழுததும் அவரிடம் சென்று "தாங்கள் வெயிலையும் மழையையும் விட்டு தங்களை பாதுகாத்து கொள்ள ஒரு வீட்டை அமைத்து கொள்ளக் கூடாதா?" என்று கேட்டனர். அதற்கு அவர் "இறைவனின் தூதரே, நான் எழுநூறு வயதுக்கு மேல் வாழமாட்டேன் என்று பல நபிமார்கள் என்னிடம் கூறி உள்ளனர். இத்தனை குறைந்த வயதை பெற்றுள்ள நான் வீட்டை கட்டுவதில் என் வாழ்நாளை செலவு செய்ய விரும்பவில்லை" என்று கூறினார். அப்போது ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், அவரை நோக்கி "இதை விட ஆச்சர்யமான ஒரு விடயத்தை சொல்லவா? என்று கேட்டார்கள். "என்ன அது" என்று வியப்புடன் கேட்டார் அந்த மனிதர். "உலகின் இறுதி காலத்தில் தோன்றும் மனிதர்கள் நூறு வயது கூட வாழ மாட்டார்கள். ஆனால் அவர்களோ ஆயிரம் வருடங்கள் வாழ்வது போல் எண்ணிக்கொண்டு மாட மாளிகைகளையும் கூடகோபுரங்களையும் கட்டுவதில் தமது வாழ் நாளை செலவு செய்வார்கள்" என்றனர் ஈசா (அலைஹிஸ்ஸலாம்)...  அப்போது அந்த மனித...

பால் எவ்வாறு உற்பத்தியாகிறது

Image
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்... குர்ஆனில் விஞ்ஞானம் - 3 பால் எவ்வாறு உற்பத்தியாகிறது குர்ஆன் வசனம் நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். (அல்குர்ஆன் 16:66 உணவுகளில் தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர். உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகிறன்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக இருக்கும் போது அங்குள்ள உறிஞ்சுகள் மூலமாக அதிலிருந்து உறிஞ்சப்படும் சத்துகள் தான் இரத்தமாகவும், இன்னபிற பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன. இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உருமாகிறது. அதாவது அரைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுக...

ஆட்கள் தேவை

Image
இயற்கை காப்பாற்ற  ஆட்கள் தேவை  இயற்கையான நிழலை வெட்டி விட்டு. செயற்கை நிழல் உருவாக்கி அமர்ந்தாலும்.... சுத்தமான காற்று செயற்கை தராது தயவு  செய்து மரங்களை வெட்டாதீர்   மரங்கள் தான்  மழையை  கொண்டு  வரும் மழை நீர் தான் நமக்கு குடிநீர்  ( உயிர் நீர்) நமக்கு பின்னால் வரும் காலத்தில் வாழும் நமது   உயிர்களுக்கு (உயிர் நீர்) நாம் நினைத்தால் நம்மால் மழை நீரை சேமிக்க முடியும் இது ஒரு பெரிய விஷயம் அல்ல ஒன்றுபட்டு மரங்களை வளர்ப்போம்.

கேரளாவில் யானை கொல்லப் பட்டதை மத மோதலாக்கும் பாஜக தலைவர்கள்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

Image
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா    வெளியிடும் அறிக்கை. கேரள மாநில வனப்பகுதியில் பழத் தில்  வெடி  வைத்து  ஒரு  கர்ப்பிணி யானை    கொல்லப்பட்டதாக   வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சம்பவம்    தொடர்பாக   விசாரணை நடத்த   உத்தரவிடப்பட்டுள்ள நிலை யில்  யானை   மரணத்தை  வைத்து   மதமோதல்களை உருவாக்கும்நோக் கத்தோடு பாஜக தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவதுகண்டனத்திற்குரியது. யானையின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளபாஜகதலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்தியஅமைச்ச ருமானமேனகாகாந்திமலப்புரம் மாவ ட்டம்  இந்தியாவிலேயே அதிக வன் முறைகள் நடக்கும் மாவட்டம் என்றும், மூன்று நாட்களுக்கு ஒரு யானை அப் பகுதி மக்களால் கொல்லப்படுகிறது என்றும்,மலப்புரம் சாலைகளில்விஷ த்தை வைத்து  300 முதல் 400 பறவை கள் மற்றும் நாய்கள் ஒரே  நேரத்தில் கொல்லப்படுகிறது.என தனது விஷ மக் கருத்தைப் பதிவு செய்துள்ளார். கேரளா  மாநிலத்தில...