தமுமுக மமக சார்பாக நடக்கவிருந்த மாநகராட்சிஅலுவலத்தில் குடியேறும் போராட்டத்தில் சமரசம்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4bN9WjzW3T5WinKj4hZgAb4lnmMLi5jbBkYpg2ySrCGfrZLpdh1JbCIFKt5cP-w2be9piDfvZ9Ob8vS-lmSGDzbqn4HM8oygBQYtzA_gxBIUTmkOOwySzqksuJeCy5E0LBLczeJrhxlY/s1600/1594824544780155-0.png)
கடந்த பல ஆண்டுகளாக சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் கிளையில் உள்ள கே கே நகர் மற்றும் ஜிந்தகிபுரம் ஆகிய பகுதியில் வாழும் மக்கள் சாக்கடை வசதிசரியில்லாமல் சாலையெங்கும் சாக்கடை நீர் வழிந் தோடும் நிலையில் வசித்து வந்துள்ளனர். பல முறை மாநகராட்சி மேற்கு மண்டல அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நேற்றைய தினம் 14.07.2020 சாக்கடை வசதி சரியின்றி நோயுற்று சாவதை விட மண்டல. மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போரா ட்டம் அறிவித்தவுடன் சூரமங்கலம் காவல் கண்கானிப்பாளர் மரியாதை க்குறிய செந்தில் அவர்கள் மாநகரா ட்சி நிர்வாகத்தை உடனே அழைத்து மக்களின் நலன் காக்கும் பணியை உடனே துவங்குமாறு கேட்டுக் கொண்டார். உடனே மேற்கு மண்டல மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வராஜ் அவர்கள் உடனே பணிகளை துவங்கு வதாகவும் போராட்டத்தை கைவிடுமா றும் கேட்டுக் கொண்டார் அதிகாரிக ளின் உறுதி மொழியை ஏற்றுக் கொண்ட தமுமுக, மமக நிர்வாகம் மண்டல அலுவலகத்தி...